1

ஆன்ட்ராய்டு கைபேசிக்கான FREE ANTIVIRUS மென்பொருள்கள் 

tamilitwep
Free Antivirus For Android Phones


உலகமே கணினி (Computer) மயமாகிவிட்டது என்று சொன்ன நிலை மாறி இன்று உலகமே Mobile மயமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும்  Smart Phoneகளின்  பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அதே வேளையில் அநேக  Smart Phoneகளை பயன்படுத்தப்படும்  Android இயங்குதளத்தை  மையமாக வைத்து புதுவிதமான Virusகள்  நாள்தோறும் உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றன.ஆன்டாய்ட் தொலைபேசிகளுக்கான வைரஸ் அதிகம் பரவுவது இலவச மென்பொருட்கள், மின்னஞ்சல், மற்றும் உங்கள் மெமரி மூலம் ஆகும்.இவற்றில் இருந்து உங்கள் Smart Phoneனை காப்பாற்ற 3 முக்கியமான Antivirus மென்பொருள் இதோ உங்களுக்காக! Free Antivirus for Android Phones. 



Avast! Mobile Security

Free Antivirus For Android Phones





Lookout Security & Antivirus

Free Antivirus For Android Phones




AVG Free Antivirus

Free Antivirus For Android Phones





Post a Comment Blogger

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top