ONLINE இல்லாத நேரத்தில் எப்படி WEB PAGE பார்ப்பது ?
Online இல் இருக்கும் போது ஒரே நேரத்தில் எல்லா வெப்சைட்டையும் பார்க்கமுடியாது. அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack என்ற மென்பொருள் உதவுக்கிறது. இந்த மென்பொருள் எந்த வெப்சைட்டையும் அப்படியே DOWNLOAD பண்ணும். நீங்கள் online இல்லாத நேரத்தில் வெப்சைட்டை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.
HTTrack யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.
Install பண்ணிவிட்டு open பண்ணவும்.அதில் next யை கிளிக் செய்யவும் அதில் project name மற்றும் project category ஏதாவது name கொடுக்கவும். அதில் Basc path யை கொடுத்து next கொடுக்கவும்.
அடுத்த Window வில் வெப்சைட்யின் முகவரி கொடுத்துவிட்டு next கொடுக்கவும்.
அதன் பிறகு finish கொடுக்கவும். webpage download ஆகும்.
webpage download முடித்தவுடன் நீங்கள்save செய்த file யை open பண்ணவும். அதில் நீங்கள் கொடுத்த வெப்சைட்யின் முகவரி இருக்கும்.அதைopen பண்ணி index என்ற file யை open பண்ணவும்.
நன்றி
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நல்ல தகவல், புதுசு புதுசா சொல்றீங்க, நம்ப முடியவில்லை. ஆனா இது எனக்கு தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.
கருத்துக்கு நன்றி சகோதரி
Deleteவணக்கம் நண்பரே இன்றுதான் தங்களுக்கும் வலைத்தளம் இருப்பது அறிந்தேன்.
ReplyDeleteபலருக்கும் பயனுள்ள தகவல் களஞ்சியம் நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
Deleteஹாய் சகோ, நலமா?
ReplyDeleteஉங்கள் தளம் அழகாக இருக்கிறது. மொபைல் வியூவில் நன்றாக இருக்கிறது. நானும் எனது தளம் மொபைல் வியூவுக்கு அழகாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
உங்கள் தளத்தில் உள்ள பல தகவல்கள் எனக்குப் பயன்படும். ஒவ்வொன்றாகப் படிக்கிறேன்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகொதரரே
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteநண்பா ஃபாலோவர் கெஜட் வைக்கலாமே.....?
ReplyDeleteநண்பரே ஏற்கனவே கெஜட் வைதுள்ளேன்
DeleteThanks
ReplyDeleteநல்லது...
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
Deleteநிறைய சொல்லறீங்க..எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணினா கணினி ஹாங்க் ஆகாதோ?!! இதுவும் நல்ல தகவல்தான்...
ReplyDeleteநன்றி சகோ
Delete