2

ஒரே தளத்தில் கீழ் அனைத்து தளங்களும்.   

               

                          

புதிதாக இண்டர்நெட்டை பயன் படுத்துபவர்கள்களுக்கு, பல இணைய தளங்களின் முகவரி தெரியாது . இணைய தளத்தின் முகவரியை நினைவில் வைக்க இயலாது. அவர்களால் ஒருசில இணைய தளத்தின் முகவரியை மட்டுமே நினைவில் வைக்க முடியும்.

உதாரனத்திற்க்கு google,யாஹூ,gmail போன்ற தளங்களை மட்டுமே நினைவில் வைக்க இயலும் . எந்ததளம் சிறந்த தளம் எனவும் தெரியாது அவர்களுக்கு என்றே உள்ளதளம் தான் Allmyfaves தளம்ஆகும் .

                         இந்த தளத்தில்

  • Blogs
  • Business
  • Education
  • Entertainment
  • Games
  • Kids
  • Shoping
  • Travel
  • Weekly Faves

All Websites Under The One Wepsite



என வகைபடுத்தப்பட்டுள்ளது . இந்த தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

Post a Comment Blogger

  1. பயனுள்ள தகவல்
    பாராட்டுகள்

    ReplyDelete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top