0

வேறு கணணியில் முகநூல் பயன்படுத்தி விட்டு வெளியேற (Log out)  மறந்து விட்டால்

வேறு கணணியில் முகநூல் பயன்படுத்தி விட்டு வெளியேற (Log out)  மறந்து விட்டால்

நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணணியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா?
அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய மறந்து விட்டால், அல்லது திடீர் என மின் துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் அல்லவா…..?
வேறு கணணியில் முகநூல் பயன்படுத்தி விட்டு வெளியேற (Log out)  மறந்து விட்டால்

இந்த சந்தர்பத்தில் என்ன செய்யலாம் …….
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள் நுழையுங்கள்.
பின்  Settings ——> Security எனும் பகுதிக்கு செல்லுங்கள்.

வேறு கணணியில் முகநூல் பயன்படுத்தி விட்டு வெளியேற (Log out)  மறந்து விட்டால்

வேறு கணணியில் முகநூல் பயன்படுத்தி விட்டு வெளியேற (Log out)  மறந்து விட்டால்

அங்கு Where You Logged In என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள்.

வேறு கணணியில் முகநூல் பயன்படுத்தி விட்டு வெளியேற (Log out)  மறந்து விட்டால்

இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook Account இணை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை சுட்டுங்கள்.
                                                    அவ்வளவுதான்…

Post a Comment Blogger

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Top