( TEAM VIEWER ) உங்கள் கை அடக்க தொலைபேசிகளுக்கு இலவசமாக
உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை அல்லது தொலைபேசியய் இயக்க முடியுமா? முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர் Team Viewer. இந்த Remote Control வசதியை முழுக்க இலவசமாக வழங்கும் மென்பொருள் பற்றி இன்று காண்போம்.
நமது கணினியில் இருந்து நமது நண்பரின் கணினிக்கு சென்று ஏதென்னும் உதவிகள் இன்னும் அவரது கணினியை கையாளவும் நாம் பெரிதும் பாவிப்பது இந்த டீம் விவெர் மாத்திரமே இது இப்போது கை தொலை பேசிகளிலும் பயன் படுத்துகின்ற வகை இல் வந்துள்ளது. எனவே இவ் application மூலம் கைத்தொலைபேசிகளில் இருந்தே பிரிதொரு ரிமோட் கணினியை கையாள முடியும். முக்கியமாக இரண்டு சாதனங்களிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு அவசியம். இது மிகவும் பயன் தரக்கூடிய விடயம். இப்போது team viewer application iPhone,iPad,Microsoft மற்றும் android போன்றவற்றிக்கு செயல் பட கூடிய வகையில் வடிவமைக்க பட்டுள்ளது. இதய் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.