இலவசமாக ஒன்லைனில் கோப்புகளய் சேமித்து வைப்பதட்கு
நீங்கள் அலுவலகம், வீடு, நண்பரின் வீடு என எங்கு சென்றாலும் ஏதேனும் ஒரு கணிப்பொறியைப் பயன்படுத்தும் நபரா?
ஏதேனும் ஒரு ஃபைல், புகைப்படம் உங்களின் வீட்டுக் கணினியில் இருக்கும் அதை தினமும் Modify செய்து மின்னஞ்சல் அல்லது Pendrive மூலம் இங்கும் அங்கும் கொண்டுசென்று பயன்படுத்தும் நபரா?
ஏதேனும் ஒரு ஃபைல், புகைப்படம் உங்களின் வீட்டுக் கணினியில் இருக்கும் அதை தினமும் Modify செய்து மின்னஞ்சல் அல்லது Pendrive மூலம் இங்கும் அங்கும் கொண்டுசென்று பயன்படுத்தும் நபரா?
உங்களுக்கு தேவையான ஃபைல் எந்த இடத்திலும் கிடைக்க ஒரு அருமையான இலவச தளம் உள்ளது. அது தான் Media Fire ( இதட்கு இணையம் அவசியம் )
அவ்வாறே இவ்வசதியை ஒன்லைனில் தரும் சில இணையத்தளங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில குறைந்தளவான கோப்பு வகைகளையே சேமித்து வைக்க முடிவதுடன், பெரும்பாலானவற்றில் பணம் செலுத்தியே இச்சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவற்றில் பல்வேறு Audio, Video, Document, Ebook, Archive, Image, Spreadsheet மற்றும் Presentation கோப்புகளும் சேமிக்க முடியும்.
இத்தலத்திட்கு செல்ல = www.mediafire.com
- இத்தலத்திட்கு சென்று SIGN UP என்ற பட்டன் அழுத்தவும்
- அதன் பின் BASIC என்பதில் GET STARTED என்ற பட்டன் அழுத்தவும்
- அதன் பின் உங்களுடைய தரவுகளை நிரப்பவும்
- அதன் பின் I agree to the Terms of Service. என்பதை டிக் செய்து CREATE ACCOUNT & CONTINUE என்ற பட்டன் அழுத்தவும்.
அவ்வளவு தான் உங்களுக்கு இலவசமாக 10GB கிடைய்க்கும்
.அதன் பின் UPLOAD சென்று உங்கல் DATA சேமித்து வைக்க முடியும்.
ஏதாவது சந்தேஹம் இருந்தால் COMMENT BOX இல் கேட்கவும்.
நன்றி
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.