6

நாம் தவறுதலாக அனுப்பிய மெயிலை அவரது இன்பாக்சில் இருந்து மறையவைப்பது எப்படி ?


தவறுதலாக அனுப்பிய மெயில்களை அது sent ஆன பிறகும் கூட அனுப்பியவருக்கு போகாமல் தடுக்க முடியும்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்.
இன்றைக்கு பெரும்பாலானோரால் பயன்படுத்ததுப்படுவது ஜிமெயில். இதில் நாம் அனுப்பிய மெயில்களை திரும்ப பெறும் வசதி உள்ளது.
இதற்கு பின்வரும் படத்தில் வருவது போன்று Settings க்கு சென்று General ஐ click செய்யுங்கள்.இப்போது “Undo Send” என்பதை enable செய்யவும். பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
How to undo sent mail?


இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற option யை தேர்வு செய்து அனுப்பிய மெயிலை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்
How to undo sent mail?

இந்த undo என்ற ஆப்சன் சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த Undo ஆப்சன் தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changes யை click செய்து கொள்ளவும்.
How to undo sent mail?

இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு 30 வினாடிகள் வரை நீங்கள் அதை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். 30 வினாடிக்குள் undo ஐ கிளிக் செய்தால் யாருக்கு அனுப்பினோமோ அவரது இன்பாக்ஸ்சில் இருந்து மெயில் மறைந்துவிடும்.


    இது உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் அதனை உங்களுடைய                                                             நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்.

Post a Comment Blogger

  1. நல்ல புதிய தகவல் ...முயற்ச்சி செய்து பார்க்கணும்

    ReplyDelete
  2. இப்படியும் ஒன்று இருப்பது இப்போதான் தெரியுதெனக்கு... நல்ல விசயமாச்சே., ஆனா அனுப்பி செகண்டுகளின் மேல் ஆனால் , திரும்ப பெற முடியாதோ?...

    முதலில் அஞ்சுவுக்கு அனுப்பி ரெஸ்ட் பண்ணிப்பார்க்கப் போறேன் ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. 30 செகன்கலில் மட்டுமே திரும்பி பெற முடியும்.
      வருகைக்கு நன்றி சகோதரி

      Delete
  3. நல்ல பயனுள்ள தகவல். ஆனால் 30சேகண்ட்ஸ்.ம்ம்ம் அதுதான் கஷ்டம்.ஹஹஎல்லாமே லேட்டாதட்டானே உரைக்கும்...

    ReplyDelete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top