விரும்பிய Ringtone களை எளிதில் உருவாக்க Free Ringtone Maker
மொபைல் போனில் நாம் விரும்பிய Ringtone ஐ எளிதில் சில நிமிடங்களில் உருவாக்கலாம். அதற்க்கு உதவ 1 Mb அளவே கொண்ட ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதனால் பாடல்களில் உள்ள MUSIC தனியாக வெட்டி எடுக்க முடியும். இந்த மென்பொருளை பெற இங்கே Click செய்யவும்.
விரும்பிய Ringtone களை உருவாக்க
- முதலில் இம் மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்
- தரவிறக்கிய மென்பொருளை Install செய்து Open செய்துகொள்ளவும். இவ்வாறன திரை தோன்றும்.
- அவற்றில் Choose a Song From My Computer என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் விரும்பிய பாடலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அடுத்து Next என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் நமக்கு தேவையான பகுதியை Slider -ஐ சொடுக்கி தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் போதே Play செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
- அடுத்து Next என்ற பொத்தானை சொடுக்கி Save Ringtone to My Computer என்பதை Click செய்து கணினியில் விரும்பிய இடத்தில் சேகரித்து கொள்ளலாம்.
இம் மென்பொருளை பெறுவதட்க்கு
அட சூப்பர்...நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஅட சூப்பர்...நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி
DeleteVery efficiently written information. It will be beneficial to anybody who utilizes it, including me. Keep up the good work. For sure i will check out more posts. This site seems to get a good amount of visitors. https://www.ringtonemobi.com/
ReplyDeleteThanks Bro Your Well Come
Delete