Online மூலம் புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற
முன்னய்யா பதிவில் நமது புகைப்படங்களை மென்பொருள் மூலம் வெளியிட்டு ஏற்கனவே பார்த்தோம். அதை இதுவரையில் பர்ர்க்காதவர்கள் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்கள்
தற்போது நமது புகைப்படத்தையே அசையும் வகையில் வடிவமைத்துள்ளார்கள். அதன் முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு அதன் தளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள படங்களில் வீடியோ சிம்பல் போட்டுள்ள படத்தை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வேறு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் மாற்றவிரும்பும் படத்தை அதில் பதிவேற்றவும். சில நிமிடங்கள் காத்திருங்கள். உங்கள் படமானது தயார் ஆகி உங்களுக்கு கிடைக்கும். அதனை நீங்கள் உங்கள் கணிணியில் வேண்டிய இடத்தில் சேமித்துக் கொள்ளலாம்....
இதனால் வடிவமைக்கப்பட்ட புகைப்படம்
இணையதள முகவரி- photofunia
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.