0

VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்க

YouTube Video Play Throw Vlc Media Player

விஎல்சி மீடியா பிளேயரானது ஆடியோ மற்றும் வீடியோக்களை இயக்க உதவும் அப்ளிகேஷன் ஆகும். இந்த பிளேயரானது தற்போது அதிகமான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமே இந்த மென்பொருளுடைய எளிமையான தோற்றமும்.  விஎல்சி மீடியா பிளேயரில் அதிகமான வசதிகள் மறைந்து உள்ளன. அந்த வகையில் மறைந்துள்ள வசதிதான் நேரடியாகவே யூடியூப் வீடியோவை விஎல்சி மீடியா பிளேயரில் இயக்கி பார்க்கும் வசதி ஆகும். இதனை செய்ய விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும். பின் Media – Open Network Stream என்பதை தேர்வு செய்யவும்.


YouTube Video Play Throw Vlc Media Player

தேர்வு செய்யதவுடன் தோன்றும் விண்டோவில் வீடியோவில் Youtube URLயை பேஸ்ட் செய்யவும். பின் Play என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது விஎல்சி 

YouTube Video Play Throw Vlc Media Player

 வீடியோவினை நேரடியாகவே விஎல்சி பிளேயரில் காண முடியும். கணினியில் ப்ளாஷ் பிளேயர் இல்லையெனில் வீடியோவினை இணையத்தில் காண முடியாது. அதுபோன்ற சமயங்களில் இந்த விஎல்சி பிளேயர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். வீடியோவைவினை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.


Post a Comment Blogger

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top