7

Photoshop போன்றே இலகுவான முறையில் எடிட்டிங் செய்ய ஒரு இலவச மென்பொருள்.


Easy and Free Editing Software For Free


புகைப்படங்களை எடிட்டிங் செய்வதற்கு இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன. நாம் இன்று பார்க்கபோகும் இந்த மென்பொருள் மூலம் இலகுவாகவும் சிறந்ததாகவும் எடிட் செய்ய முடியும்.

Easy and Free Editing Software For Free


  போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து உபயோகிக்கின்றனர். இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.   இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.8.20 வெளிவந்துள்ளது.   



சிறப்பம்சங்கள்:  

  • இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
  • TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது
  • மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை. 
  • போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
       முற்றிலும் இலவசமான மென்பொருள்.

  • Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது. 

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய..



Post a Comment Blogger

  1. வாவ்வ்வ்வ்வ் எனக்கு மிகவும் பிரயோசனமான ஒரு விடயம், ஆமாம் ஃபோட்டோஷொப் ஒரு மாதம் ஃபிரீயாக விட்டார்கள் பின்னர் பணம் செலுத்த வேண்டும். மிக நல்ல ஒரு விசயத்தை இன்று அறிமுகம் செய்திருக்கிறீங்க மொகமட்.. நன்றி.. இப்படி இன்னும் எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.

    டவுன்ன்லோட் செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. Just remember that editing always entails more than mere proofreading - which involves checking for grammatical and syntactic errors and correcting them.postscrib

    ReplyDelete
  4. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    thermocouple with head & terminal | ph meter lcd model | multipoint temperature indicator

    ReplyDelete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top