Android Phoneனில் Torrent Fileகளை தறவிக்க இலவச Software
கணினி பயன்படுத்தும் அனைவரிடமும் டோரண்ட் ( Torrent ) என்ற வார்த்தையை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வார்கள் காரணம் Software முதல் Songs வரை, நாம் பகிர்ந்து கொள்ள இருக்கும் அனைத்துமே இங்கு சென்று இலவசமாக தறவிரக்கிக்கொள்வது தான். இந்த Torrent Fileகளை நம் Android Phoneனில் தறவிரக்க நமக்கு உதவி செய்கிறது ஒரு இலவச மென்பொருள்.
Torrent Fileகள் என்றவுடன் உடனடியாக ஞாபகம் வருது MTorrent தான் காரணம் அந்த அளவிற்கு Torrent Fileகளை வேகமாகவும் பிரச்சினை இல்லாமலும் தறவிரக்க நமக்கு உதவும் Software. இந்த மென்பொருளை கணினியில் மட்டும் நிறுவி பயன்படுத்தி வந்த அனைவரும் இனி தங்களுடைய Android Phoneலும் எளிதாக நிறுவி Torrent Fileகளை தறவிரக்கலாம்.
Download Here: µTorrent® Remote
இத்தளத்திற்கு சென்று நாம் இடது பக்கம் இருக்கும் Install என்ற Buttonனை Click செய்து மென்பொருளை நம் கணினியில் இலவசமாக தறவிரக்கி நம்முடைய Android Phoneனில் நிறுவலாம், Googleளில் நம் பயனாளர் கணக்கு பயன்படுத்தி எளிதாக தறவிரக்கலாம். தறவிரக்கியதை நம் Phoneனில் நிறுவி தேவைப்படும் Torrent Fileகளை எளிதாக தறவிரக்கலாம். மின்னல் வேக Internet இணைப்பும் இப்போது அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் இருக்கிறது. Torrent Fileகளை எப்போதெல்லாம் தறவிரக்க வேண்டுமோ அப்போதெல்லாம் ஒரே Clickகில் கணினி உதவி இல்லாமல் நம் Mobile Phone மூலம் எளிதாக தறவிரக்கலாம். கண்டிப்பாக Android Mobile Phone பயன்படுத்தும் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.