6

மொபைலில் தவறுதலாக உங்கள் கோப்புகள் அழிந்து விட்டதா கவலை வேண்டாம்


அழிக்கப்பட்ட பைல்களை மீட்க ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்.

மொபைலில் தவறுதலாக உங்கள் கோப்புகள் அழிந்து விட்டதா கவலை வேண்டாம்

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் எல்லாமே சாத்தியாம்தான் என நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. 
நேற்று வரை கணினியில் செயல்படுத்திய அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் இப்போது ஒரு கைபேசியில் வந்துவிட்டது

ஆண்ட்ராய்ட் மொபைலிலும் பயன்படுத்த நிறைய ஆப்ஸ் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கிறது, அவற்றில் Recovery செய்ய பிரபலமானது DiskDigger Photo Recovery  இது ஆண்ட்ராய்ட் மொபைல்க்கு என பிரத்தியோகமாக உள்ள அப்ளிகேஷன்தான்.

இதை நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நிறுவவேன்டும் அதை திறந்து  START BASIC PHOTO SCAN என்பதை அழுத்தினாள் Recover ஆகும்.  



மொபைலில் தவறுதலாக உங்கள் கோப்புகள் அழிந்து விட்டதா கவலை வேண்டாம்

Recover  ஆகிய பிறகு அதை மொபைலிலோ அல்லது Dropbox அல்லது Google Drive இல் சேமித்து வைக்கலாம். 



இதன் சிறப்பியல்புகளை பார்க்கலாம்.

  • இதன் மூலம் தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ அழிக்கப்பட்ட கோப்புகளை, படங்களை, ஆடியோ, வீடியோ பைல்களை மீட்டெடுக்கலாம்.
  • அழிக்கப்ப்ட்ட பைல்களை படங்களோடு பார்வை இடலாம்.
  • இந்த ஆப்ஸ்க்கு நெட் இணைப்பு இருக்கவேண்டும்  என்ற அவசியம் இல்லை.



இதட்க்கான லிங்க் :-  Disk Digger

Post a Comment Blogger

  1. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, "Nam Kural". We request you to share the URL links of your valuable articles on our website to reach wider Tamil audience...

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    ReplyDelete
  3. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்
    தொடருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

      Delete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top