1

DATA RECOVERY SOFTWARE (அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்  )


How To Get Deleted File


மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுக்கும். அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்கும்  இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில்  ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

How To Get Deleted File

இந்த மென்பொருள் HARD DISK மட்டும்மின்றி FLASH DRIVE  மற்றும் MEMORY CARD களில் 
செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ, Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.


இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்பு உங்கள் கோப்புகளை மீட்கலாம்.

இதன் தரவிறக்க சுட்டி : Recover My Files v5
இதனுடய்ய CRACK         :CRACK

              ஏதாவது  சந்தேகம் இருந்தால் கமெண்ட் போக்ஸில்  கேட்கவும்               
        நன்றி 

Post a Comment Blogger

  1. LuckyClub: Live Casino UK - Online Casino UK | LuckyClub
    LuckyClub - the world's biggest and best 카지노사이트luckclub casino site with a wide variety of casino games from top software providers, such as Evolution, Microgaming,

    ReplyDelete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top