8

Save செய்து வைத்துள்ள PASSWORD ஐ அறிவது எப்படி?


Save செய்து வைத்துள்ள PASSWORD ஐ அறிவது எப்படி?

உங்கள் கணினியில் அல்லது உங்களுடைய நண்பர் கணினியில்  G-mail கணக்கு அல்லது Facebook கணக்கு Password Save செய்திருந்தால் எப்படி கண்டறிவது? இப்போது save ஆனா username மற்றும் password தானாக type ஆகி இருக்கும். 
இதில் password Asterisk ஆல் மறைக்கப்பட்டு இருக்கும். அதை தெரிந்து கொள்ள password ன் மீது Right click செய்யவும்.

அதில் inspect element என்பதை click செய்யவும்.

Save செய்து வைத்துள்ள PASSWORD ஐ அறிவது எப்படி?


இப்போது அதற்கான coding கீழ்ப்பகுதியில் காணப்படும். அதில் password கான coding high light ஆக காட்டப்ப்டும்.

Save செய்து வைத்துள்ள PASSWORD ஐ அறிவது எப்படி?


இப்போது type="password" என்பதற்கு பதிலாக type="text" என்று மாற்றி Enter அழுத்தவும்.

Save செய்து வைத்துள்ள PASSWORD ஐ அறிவது எப்படி?

இப்போது password தெரிவதை காணலாம்.

இது உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் அதனை உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்.


Post a Comment Blogger

  1. ஓ இப்படிக்கூட கண்டு பிடிக்கலாமா?.. நல்ல தகவல். அப்போ நம்முடையதை மற்றவர்கள் இலகுவாகக் கண்டுபிடித்திட வாய்ப்பு அதிகமெல்லோ, நம் கொம்பியூட்டரில் சேஃப் பண்ணித்தானே பெரும்பாலும் வைத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரி இவற்றில் அதிஹாம் கவனம் தேவை

      Delete
  2. மொகமட், இப்போ தமிழ் மணத்தில் இணைய முடியுமோ தெரியவில்லை, ஆனா உங்கள் புளொக்கை தமிழ் மணத்தில் இணைத்தால், மிக நல்லதே, நிறையப் பேருக்குப் பயன்படும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முயற்சி செய்து பார்கிறேன்

      Delete
  3. வாவ் !! மிகவும் பயனுள்ள தகவல் மொஹமட் ..இந்த pass word அடிக்கடி மறந்துடுவேன் ..பல இடங்களில் அமேசான் ebay என பல இடத்தில கேஸ் சென்சிடிவ் பாஸ் word சேமிப்பேன் ஆனா எழுதி வைக்க மறந்திடுவேன் ..இந்த தகவல் மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

      Delete
  4. நன்றி ...இப்படியும் ஒரு வழியிருக்கா :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே நன்றி

      Delete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top