9

இணைய உலாவியில்  விளம்பரங்களை  தடை செய்வது  - Ad Blocking




நீங்கள் எந்த உலாவியை பயன்படுத்தினாலும் நீங்கள் பார்க்கும் பக்கங்களில் விளம்பரங்கள் தோன்றி உங்கள் இணைய இணைப்பு வேகத்தினை பாதிப்பதுடன், உங்கள் தகவல் பரிமாற்ற அளவுகளில் பெரும்பகுதியை வீணடிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் உங்கள் உலாவியை அடிக்கடி செயல் இழக்கவும் செய்கின்றன

விளம்பரங்களை ஏன் தடை செய்ய வேண்டும்?

பொதுவாக ஒரு இணைய பக்கம் 5 MB  அளவில் இருந்தால் அதில் விளம்பரங்களுக்கு 20% எடுக்கபட்டு இருக்கும்.
  • Web pages விரைவாக தரவிறங்கி முடியும். 
  • உங்கள் Data limit  முடிவடைவதை தடுக்க
  • Browsers அளவுக்கு அதிகமான விளம்பரங்களால் அடிக்கடி Slow வை  தடுக்க
  • அநாகரிகமான விளம்பரங்களை தடை செய்ய


பெரும்பாலும் பிரபலமான Browsers க்கு இந்த வசதி இலவசமாக கிடைக்கிறது.

இதன் நன்மைகள் என்ன?

  1. உங்கள் இணையம் உலாவி  விரைவாக இயங்கும். 
  2. உலாவிகள் Crash ஆவது குறையும்.
  3. இவை you tube போன்ற தளங்களிலும் Video க்களில் உள்ள விளம்பரங்களை கூட நிறுத்தும். 

Google Chrome  பாவனையாளர்கள்

FireFox  பாவனையாளர்கள்



வேறு  இணைய உலாவிகளுக்கு 


நிறுவும் முறை: தரவிறக்கியவுடன் தானாகவே நிறுவப்படும். தேவை பட்டால் சில படிமுறைகள் தோன்றும். restart செய்வது சில் சமயம் அவசியமாகலாம்.



நன்றி 



இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின்  நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். 


Post a Comment Blogger

  1. அருமையாக விளக்கியமைக்கு நன்றி நண்பரே - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே

      Delete
  2. Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே

      Delete
  3. நல்ல விளக்கம். நான் முயற்சி செய்தேன். என்னுடைய வலைப்பூவில் you may also likeஎன்ற பதிவுகளும் பார்க்க இயலவில்லை. மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  4. மெய்யாலுமே இந்த விளம்பரங்கள் பல சமயத்துல ரொம்ப ஸ்லோ ஆக்கிடுதுங்க...முன்னாடி பண்ணியிருக்கோம் ஆனா அது ஏனோ வொர்க் ஆகலை..இப்ப மீண்டும் முயற்சி பண்ணி பார்க்க வேண்டும்..

    ReplyDelete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top