19

எவ்வாறு மொபைல் திரையை கணனியில் காண்பது ?



HOW TO DISPLAY THE ANDROID PHONE SCREEN IN PC/LAPTOP USING INTERNET


  • முதலில் கணனியில் Team Viewer தரவிறக்க வேண்டும்.
  • அதன் பின் கணனியில் Install  செய்ய வேண்டும். 


HOW TO DISPLAY THE ANDROID PHONE SCREEN IN PC/LAPTOP USING INTERNET


  • அதே போல் மொபைலிலும் Team Viewer Install செய்ய  வேண்டும்.
  • இதை Play Store இல் தரவிறக்கமுடியும். 



HOW TO DISPLAY THE ANDROID PHONE SCREEN IN PC/LAPTOP USING INTERNET

  • அதன் பிறகு Team Viewer திறக்கவும்.



HOW TO DISPLAY THE ANDROID PHONE SCREEN IN PC/LAPTOP USING INTERNET

  • மொபைலில் உள்ள Your Id  யை கணனியில் Partner Id யில்  Type செய்யவும். 
  • அதன் பின் Connect to Partner யை  Click செய்ய வேண்டும்.


HOW TO DISPLAY THE ANDROID PHONE SCREEN IN PC/LAPTOP USING INTERNET


  • இதனில் Allow வை Click செய்ய வேண்டும்.

    HOW TO DISPLAY THE ANDROID PHONE SCREEN IN PC/LAPTOP USING INTERNET

    • அதன் பின் மொபைல் திரையை கணனியில் காண்பிக்கும். 


    HOW TO DISPLAY THE ANDROID PHONE SCREEN IN PC/LAPTOP USING INTERNET


    குறிப்பு :இதட்கு இணையம் அவசியம்.

    நன்றி 



    இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின்  நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். 


    Post a Comment Blogger

    1. பயனுள்ள பகிர்வுகள் பாராட்டுகள்

      ReplyDelete
    2. ஆஹா ரீம் வியூவர் மூலம்.. மொபைலூடாகவும் ஒருவர் கணனிக்குள் போய்ப் பார்க்கலாமோ?.. இப்படி எப்பவும் யோசித்ததில்லை நல்ல தகவல்.

      இதில் ஒரு சந்தேகம்.. மொபைலில் உள்ள யுவர் ஐடி என்பது எது? நான் மொபைலுக்குப் போட்டு வைத்திருக்கும் பாஸ்வேர்ட் ஆ?.. இது எல்லோரும் போடுவதில்லையே... வேறு எதுவாக இருக்கும்?...

      ReplyDelete
      Replies
      1. மொபைலில் team viewer install செய்த பிறகு அதை திறந்த உடன் your id
        காண்பிக்கும். (இணையம் அவசியம்) படம் 04

        Delete
    3. செமையா இருக்கே! தம்பி! அப்போ வாட்சப்பும் கணினிலிருந்து அடிக்க முடியுமா..ஏன்னா முன்னாடி வாட்சப் கம்ப்யூட்டர்ல போட்டு அது இப்ப போய்டுச்சு திரும்ப போட க்யு ஆர் கோட் எடுக்க மாட்டேங்குது...அதான் கேக்கறோம்...மிக்க ந்ன்றி...

      ReplyDelete
      Replies
      1. கருத்துக்கு நன்றி.
        இதை பார்க்கவும்=https://faq.whatsapp.com/en/web/26000010/

        Delete
    4. இன்றுதான் கவனித்தேன் ,பயனுள்ள பதிவு ஜி :)

      ReplyDelete
    5. உபயோகமுள்ள தகவல்களை பகிர்கறீர்கள் ,நிறைய படித்து பார்த்தேன்நிறைய விஷயங்கள் கணனி பற்றி எனக்கு தெரியாது மொபைல் பற்றியும் , உங்க பிளாக்கும் அருமை சிம்பிளா....... நன்றி தகவல்களுக்கு

      ReplyDelete
      Replies
      1. நன்றி நண்பரே
        மீண்டும் வருக

        Delete
    6. தம்பி மொகமட் நலம்தானே? உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.. தெரிஞ்சால் சொல்லுங்கோ.. நெட்டில் எங்காவது ஃபிறீ வீடியோ எடிட்டர் உள்ளதா? தேடினேன் சரியானது கிடைக்குதில்லை, ஏதும் சிம்பிளாக எடிட் பண்ணக் கூடியதுபோல இருக்கோ எங்காவது? இருப்பின் லிங் தரவும் பிளீஸ்.

      ReplyDelete
      Replies
      1. நான் நலம்
        அக்கா நான் பார்து சொல்றேன்.

        Delete
    7. t incorporated into clear terms, taking a rapid web association and adding the adaptability to making and getting phone calls. A proportional methods for you utilizing an old phone line. free-lookup.net

      ReplyDelete
    8. Truth be told, the HTC Desire is practically an improvement of its unique model. It has a show screen that is almost four inches huge and utilizes an Amoled WVGA show.AD List 24

      ReplyDelete
    9. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
      constant temperature water bath | platinum thermocouple | jumbo temperature indicator

      ReplyDelete
    10. Along these lines, utilizing smartphone travel applications isn't only a practical alternative yet in addition enables you to spare important time.
      geolocalisation telephone

      ReplyDelete

    இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

     
    Top