YOU TUBE VIDEO வை மொபைல்லில் தரவிறக்கம் செய்வது எவ்வாறு?
YouTube videoக்களை mobileலில் download செய்ய முடியுமா.....எளிது இதனை நீங்கள் எளிதாக செய்யலாம். அதுவும் நீங்கள் Android வாடிக்கையாளர்களாக இருந்தால் மிக எளிது. சரி அதனை எப்படி செய்வது. கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
- முதலில் நீங்கள் ஒரு software அதாவது Tub-mate என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டும்.
- அதணய் Mobile Install செய்யவும்
- பிறகு நீங்கள் அதனை open செய்ய வேண்டும். பிறகு அதில் search bar ஒன்று இருக்கும் அதில் நீங்கள் உங்கள் video name அல்லது என்ன தேட வேண்டுமோ அதனுடைய keyword போடவும்.
- மேற்கண்ட படத்தில் காட்டியுள்ளவாறு இருக்கும். அதில் நீங்கள் உங்கள் வீடியோவை தேர்வு செய்யுங்கள். அதில் வலது அல்லது இடது புறத்தில் ஒரு பச்சை நிற அம்பு குறி போன்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
- பிறகு நேரம் காத்திருக்கவும்(ஒரு சில நொடி) பிறகு உங்களுக்கு தேவையான வீடியோ தரத்தை தேர்வு செய்யவும் நீங்கள் 3G அல்லது WiFi பயன்படுத்தினால் முதலில் இருக்கும் HD தரத்தை தேர்வு செய்யவும்.
நன்றி
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.