0
புகைப்படங்களில் Slide Show உருவாக்குவதற்கு

How To Make Image Slide Show

நமது புகைப்படங்களில் வித விதமான Video Effects கொண்டுவர பலவிதமான மென்பொருட்கள் உள்ளன.ஆனால் சிறிய அளவில் நிறைவான பலன்களை தரக்கூடியதாக இந்த மென்பொருள் உள்ளது.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.  

PhotoFilmStrip ஒரு இலவச மென்பொருள்,இதில் உங்களின் புகைப்படங்களைக் கொண்டு Video slideshow செய்ய வசதிகள் உண்டு. உங்கள் புகைப்படங்களை இனைப்பது, அதற்க்கு சில சிறப்பு effects கொடுப்பது மற்றும் அதை உங்கள் கணினியில் சேமிப்பது என்ற எளிய மூன்றே வழிகளில் இந்த video slideshow க்களை உருவாக்கலாம்.

 இந்த video கோப்புகளை நிங்கள் VCD, SVCD, DVD and full HD போன்ற பல format களில் சேமித்துக் கொள்ளலாம்.

How To Make Image Slide Show


How To Make Image Slide Show

.

Post a Comment Blogger

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top