தலைகீழாக எடுக்கப்பட்ட video-ஐ சரி செய்வது எப்படி ;
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Cell phone அல்லது வீடியோ கேமரா வில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை படம் பிடித்துவந்து கணினியில் போட்டு பார்க்கும் போது அது தலைகீழாக ஓடும்..அப்போது தான் நமக்கு தெரியும் அவ்வளவு நேரம் நாம் தலைகீழாக காமெராவை பிடித்து வீடியோ வை எடுத்து இருக்கிறோம் என்று.போட்டோ என்றால் எளிமையாக rotate செய்து விடலாம் வீடியோ என்றால் என்ன செய்வது?.உங்களிடம் vlc மீடியா player இருக்கிறதா கவலையை விடுங்கள்.நீங்கள் எந்த கோணத்தில் உங்கள் வீடியோ வை எடுத்து இருந்தாலும் சரி rotate செய்து நேராக்கி விடலாம். அல்லது கீழுள்ள LINK கிளிக் செய்து VLC Player ரய் தரவிறக்கம் செய்யவும்.
உங்கள் வீடியோ வை play செய்து கொள்ளுங்கள்.
பின்னர் tools Effects and filters à click செய்யுங்கள் அல்லது keyboard "Ctrl+E".ஒரே நேரத்தில் அழுத்தவும்
அதில் video effects –ஐ click செய்து அதில் geometry வை openசெய்து கொள்ளுங்கள்
அதில் Rotate ஐ check செய்யுங்கள் அதில் உள்ள Angle கிளிக் செய்து அதை Rotate செய்வதன் மூலம் உங்கள் video-வை 90,180,270 degree க்கு திருப்பி கொள்ளலாம்.
நன்றி.
thanks :) :-)
ReplyDelete