10

Avira Phantom VPN Pro 2.2.1 இலவசமாக



VPN என்பது என்ன?



Virtual private network என்பது தான் vpn ன் விரிவாக்கம். Vpn என்றால் அது ஒரு தனிப்பட்ட நெட்வெர்க். இதன் மூலம் ஒருவருடைய  ip address a யாராலும் கண்காணிக்க முடியாது. இதன் மூலம் நாம் தடைசெய்யப்பட்ட எந்த website யும் பார்வை இடலாம். அவ்வாறு தடைசெய்யப்பட்ட website ஐ பார்க்கும் போது நமது location வேறு நாட்டில் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக, ஒருவர் இந்தியாவில் இருந்து ஒரு தடைசெய்யப்பட்ட வலைப்பக்கத்தை பார்வையிடும் போது அவருடைய location வேறு நாட்டில் இருப்பதாக காட்டும்

இதன் பயன்கள்

  • இவ்வாறு ஒரு VPN உடன் இணையும் போது எமது டிவைஸுக்கும் VPN வழங்குனரின் சேர்வருக்கும் இடையில் ஒரு பாதுகாப்பான பாதை ஒன்று ஏற்படுத்தப்படும். இதன் மூலம் எம்மிலிருந்து என்ன டேட்டா போகிறது என்பதை பிறர் அவதானிப்பது ‘மிகக் கடினமான’ இருக்கும்.
  • VPN உடன் கனக்ட் செய்த பின் ஒரு இணைய தளத்தை நாடினால், அந்த தளத்துக்கு நாம் கனக்ட் செய்த VPN இருக்கும் சேர்வர் தன்னை அணுகுவதாகவே தெரியும். உதாரணமாக, சேர்வர் அமெரிக்காவில் இருப்பின் அமெரிக்காவில் இருந்து ஒருத்தர் பார்ப்பதற்காகவே தெரியும். எனவே நமது ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும்.
  •  ஒரு இணையத்தளத்தை பிளாக் செய்தால், VPN கொண்டு அதை அணுக முடியும். இதற்கு காரணம், எமது VPN சேர்வரை நாம் அணுகிய பின் எமக்கும் சேர்வருக்கும் இடையில் ஒரு ரகசியப்பாதை உருவாகிறது. இதன் பின்னர், நடக்கும் அனைத்து பரிமாற்றங்களும் எமது இணைய வழங்குநர் கண்களுக்கு தெரியாது. எனவே எம்மால் தடை செய்யப்பட தளங்களையும் பார்க்க முடியும்.


Google-ல் my ip  என search செய்து பார்த்தால் உங்கள் IP காட்டப்படும்.
whatismyipaddress.com -ல் சென்று பார்த்தால் நீங்கள் இருக்கும் இடம் கூட காட்டப்படும்.




Avira Phantom VPN Pro 2.2.1 இலவசமாக


  • INSTALL METHOD

  • Turn off internet connection and antivirus first.
  • Install Avira Phantom VPN Pro to complete.
  • Close Avira Phantom VPN Pro when it is running or open.
  • Copy - Paste Crack file to installation folder (Example: C: \ Program Files (x86) \ Avira \ VPN)
  • Enjoy!

                                                                  

OUR YOU TUBE Channel  -https://www.youtube.com


நன்றி 



இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின்  நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Post a Comment Blogger

  1. மொபைலில் கொமெண்ட் போட ஏற்கனவே முயற்சித்தேன் அது ஏனோ முடியவில்லை.. பேஸ் புக் லொக்கின் பண்ணு எண்டெல்லாம் சொல்லிச்சுது.. விட்டு விட்டேன்..

    நல்ல தகவல்.. நானும் வி பி என் பற்றி எல்லாம் நிறையப் படிச்சேன்.. இப்போ மறந்திட்டேன்.

    ReplyDelete
  2. Virtual Private Network (VPN) நல்ல தகவல். சுருக்கமான அறிமுகம். நன்றி

    ReplyDelete
  3. நன்றி சகோ
    நானும் எனது தலத்தை இணைத்துவிட்டேன்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி.. உங்களை தமிழ்US சார்பில் வரவேற்பதுடன், உங்கள் நண்பர்களுக்கும் எமது தமிழ்US தளத்தினை அறிமுகப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Download 100% Working Avira Phantom VPN Pro Crack Full Version Download 2018.
    Visit the given link. "https://softwarepatch101.blogspot.com/2017/12/avira-phantom-vpn-pro-crack.html"

    ReplyDelete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top