Viva Video Pro இலவசமாக
video edit என்றால் எல்லோருடைய மனதிலும் முதலில் தோன்றுவது viva video app தான். ஆனால் இதில் எம்மால் முடியாத காரணம் என்றால் 5 நிமிடத்துக்கு மேல் எந்த ஒரு வீடியோவையும் edit செய்ய முடியாது.ஆனால் இதனை நிவர்த்தி* *செய்ய வேண்டுமென்றால் viva video pro download செய்ய வேண்டும்.இதனை இலவசமாக download செய்ய….
VivaVideo Pro வீடியோ எடிட்டரின் அம்சங்கள்
- Android தளத்தில் சிறந்த வீடியோ எடிட்டிங் பயன்பாட்டில் ஒன்று.
- உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து அற்புதமான வீடியோக்களை உருவாக்க முடியும்.
- உங்கள் வீடியோக்களை நண்பர்களுடன் மற்றும் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.
- உங்கள் படங்களை ஒரு வீடியோக மாற்ற முடியும்.
- வரம்பற்ற கால வீடியோக்களை உருவாக்கவும்.
- No watermark
INSTALL METHOD
- settings இல் Security section க்கு செல்ல வேண்டும்.
2.Enable the unknown sources என்பதை tick செய்ய வேண்டும்.
3.அதன் பிறகு Install செய்ய வேண்டும்.
Thanks to -Iam BharkeLoganMax
நன்றி
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தகவல் நன்று நானும் பலமுறை முயன்று தோற்று இருக்கிறேன் நண்பரே நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே
Deleteஆவ்வ்வ்வ்வ்வ் மிக நீண்ட இடவேளையின் பின் தூசு தட்டியிருக்கிறார் மொகமட்... மகிழ்ச்சி.
ReplyDeleteஇது எனக்கு மிகவும் பயன்படும் எனப் பார்த்தால்.. இங்கு நீங்க காட்டியிருப்பது அன்ரொயிட் ஃபோன்ஸ் எல்லோ... நம்மிடம் இருப்பது அப்பிள் ஆச்சே... அதிலும் முடியுமோ தெரியல்ல பார்க்கிறேன். நன்றி.
வருகைக்கு நன்றி அக்கா.
Deleteநானும் I PHONE தேடி பார்க்குறேன்
பயனுள்ள தகவல்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteபயனுள்ள பகிர்வு பாராட்டுகள்
ReplyDeleteநன்றி சகோதரரே
Deleteஅருமை நன்றி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே
Delete