இத முதல்ல படிங்க
இணையத்தின் மூலம் சம்பாதிக்க வேண்டுமா? ஆம் எனில் முழுமையாக இந்த தளத்தை படித்து தெரிந்துகொண்டு பின் உங்களுக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்து அதனை முழு கவனத்துடன் செய்தீர்கள் எனில் நிச்சயம் வருமானம் சாத்தியம்.அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப் போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலை விடுங்கள். உங்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா ? உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள்.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இனி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என காணலாம் வாருங்கள். இப்பக்கத்தில் உங்களுக்கு சில அருமையான ஆன்லைன் வேலைகளும் வெப்சைட்களும் அறிமுகம் செய்து வைக்கப்படும். நீங்கள் சரியாக பயன்படுத்தி வந்தால் இத்தளங்கள் உங்களுக்கு தவறாமல் கனி கொடுக்கின்ற மரங்களை போலாகும்.
- இணையவசதி கொண்ட ஒரு கம்ப்யூட்டர்.
- ஆன்லைன் வேலை செய்யத் தேவையான ஆர்வம்.
- தினமும்30 நிமிடம் / தினமும். (கைப்பேசி, டேப் அனுமதியில்லை). இணைய முகவரி நிலையானதாக இருக்க வேண்டும் ஆகவேதான் கைப்பேசி, டேப் அனுமதிப்பதில்லை.
- பேபால் (PAYPAL) மற்றும் பேசா (PAYZA) கணக்கு வேண்டும். இதுவரை இல்லையெனில் இலவசமாக புதிய ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்,
- இவைகளைத் தவிர கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், வங்கிகணக்கு, முதலீடு, முன்-அனுபவம், படிப்பு, திறன்கள் என எதுவும் தேவையில்லை. வேலைகள் என்ன என தெரிந்து கொண்டு சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
ptcx.info/ என்பது ஒரு சிறந்த PTC தளமாகும். PTC என்றால் Paid To Click. இதைப்பற்றி முழுமையாக இங்கே தெரிந்துக்கொள்கஇந்த ptcx தளம் 2011 ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. அனைவரின் நன்மதிப்பைப் பெற்று விளங்குகிற இந்த ptcx, எளிமையாக பணம் சம்பாதிக்க வழி வகுக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் 1000 கும் மேற்ப்பட்ட PTC தளங்கள் இயங்கி வருகிறது. அதில் 50க்கும் குறைவான தளங்களே உண்மையானதாகவும், பணம் தரக்கூடியதாகவும் உள்ளன. அவைகளில் மிகச் சிறந்த ஒன்றே இந்த ptcx.info/ இதன் மூலம் நாம் சுலபமாக ஒரு மாதத்திற்கு Rs: 1000/- முதல் Rs: 80000/- வரை சம்பாதிக்கலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள். நீங்கள் இன்னும் முயற்ச்சித்தால் லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம். ஆம் உண்மைதான். ஆனால் சிறுது நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து சீக்கிரமே அந்த இடத்தை அடைந்து விடலாம். நான் இப்போது இதன் மூலம்தான் மாதம் 40000/- வரை சம்பாதித்துக்கொண்டிருக்கிரேன். அதாவது 740$. வியப்பாக இருக்கிறதா.. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நீங்களும் இதில் பணம் ஈட்டலாம். உங்களாலும் இது முடியும். ஆமாம், இது சாத்தியமே.. இதற்க்கு நமக்கு வேண்டிய முக்கியமானவைகள்
1.பொறுமை
2.விடா முயற்சி
3.தன்னம்பிக்கை
இது மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்களும் இதில் லட்சக்கநிக்கில் சம்பாதிக்கலாம். இதில் என்னென்ன வழிமுறைகள் இருப்பதென்பதை படிப்படியாக இந்த Blogன் மூலம் நாம் பார்க்கலாம்.
Also Read - Earning on clixsence
More Details See Thais Video
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.