ஈமெயில் முகவரி இல்லாமல் Skype Account ஓபன் செய்வது எவ்வாறு ?
நாம் பார்க்க இருக்கும் பதிவு ஈமெயில் முகவரி கொடுக்காமல் எவ்வாறு Skype Account ஓபன் செய்வது என்றுதான் அத எவ்வாறு என்று பாப்போம்
முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து கொள்ள்ளுங்கள் :
போட்டோ உள்ளது போல உங்களுடைய Details கொடுத்து கொள்ளுங்கள் ஈமெயில் முகவரிக்கு : உங்களுக்கு எவ்வாறு முகவரி கொடுக்க
விருப்பமோ அதை போல கொடுத்து கொள்ளுங்கள் உதாரணமாக :
user@user.com , admin@admin.com , Email@Kingstart.com,info@mohamed.com
இவ்வாறு தேவை இல்லதா நேம் ல கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் கீழ் உள்ளது போல உங்களுடைய Skype ID கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் Create Account கொடுத்தால் உங்களுடைய அக்கௌன்ட் ஓபன் ஆகிடும்
இதில் கவனிக்க வேண்டிய விடயம் உங்களுடைய Skype ID Or Password மறந்தால் அதை திரும்ப எடுப்பது மிகவும் கடினம்

Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.