அனைத்து போர்மட்களை இலகுவாக மாற்றியமைக்க (Format Factory)
Format Factory:-
வீடியோ.ஆடியோ,படங்களை நீங்கள் விரும்பிய பார்மேட்டுக்கு மாற்றவேண்டுமா? மற்ற மென்பொருளை விட இது வேகமாக ஒரு உருமாட்டில் (Format) இருந்து மற்றொரு உருமாட்டில் மாற்றுகிறது மற்றும் இந்த மென்பொருளை வைத்துக்கொண்டு எல்லா விதமான நிரல்களையும் (பெரும்பாலானவை!) ஒரு உருமாட்டில் இருந்து மாற்றொரு உருமாட்டில் மாற்றிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒளித்தோற்றம் (video), பாட்டு (audio), படிமம் (image), DVD-இலியிருந்து ISO, ஒளித்தோற்ற இணைப்பி (video joiner), பாட்டு இணைப்பி (audio joiner) என அனைத்தும் ஒரே மென்பொருளில் செய்து கொள்ளலாம்! பயன்படுத்துவதற்கும் எளிதாக உள்ளது.
இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பின்னர் அதனை Open செய்தல் இவ்வாறு வரும் அதன் பின்னர்
அதன் பின்னர் உங்களுக்கு எந்த விதத்தில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை அருகில் உள்ளதை கொடுத்து கன்வெர்ட் சேய்து கொள்ளுங்கள்
கொடுத்த பின்னர் இவ்வாறு வரும் அதன் பின்னர் Add File கொடுத்து உங்களுடைய கோப்பினை அப்டேட் செய்து கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Output கொடுத்து உங்களுக்கு தேவையான விதத்தில் தயார்செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் Start Button கொடுத்தால் சரி
தரவிறக்க சுட்டி:- Click To Download
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.