வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்
வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர் முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. Easiest Soft Movie Editor என்ற மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.
இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.
மிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள். USB/DVD மூலம் வேண்டுமென்ற இடத்திற்கு எளிதில் எடுத்து சென்று எளிதாக உபயோகித்து கொள்ள முடியும்.
Features:
- Cut/trim video
- Cut/trim audio
- Crop Video
- Rotate Video
- Join Videos
- Join Audios
- Add watermark to Video
- Add subtitle to Video
- Preview and capture pictures
- Convert video to video
- Convert video to audio
- Convert audio to audio
Output Video formats:
- 3GP, 3G2, ASF, AMV, AVI, FLV, VOB, M2TS, M4V, MKV, MOV, MP4, MPG, MTV, OGG, RMVB, SWF, TS, WebM, WMV
Serial Key
HOW TO USE SEE VIDEO
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.