0

tech tamil tips விண்டோஸில் - உரிமையாளர் பெயர் மற்றும் நிறுவனப்பெயரை மாற்ற..,

tamilitwep

Windows Pc Change the Registered Owner



My computer ஐ ரைட் கிளிக் செய்து properties செல்லவும். இதில் General tab-ல் 'Registered to' கீழே முதல் வரியில் இருப்பது உரிமையாளர் பெயர், இரண்டாவது வரியில் இருப்பது நிறுவனத்தின் பெயர்.

இதை மாற்றும் வழி இதோ,

Start -> Run இதில் regedit என டைப் செய்து enter அடிக்கவும்.

ரிஜிஸ்டரி எடிட்டரில் கீழே குறிப்பிட்ட பகுதிக்கு செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE

SOFTWARE

Microsoft

Windows NT

Current Version இல் கிளிக் செய்து வலதுபுறமுள்ள பேனில்

Windows Pc Change the Registered Owner


உரிமையாளர் பெயரை மாற்ற Registered Owner ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல் புதிய பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.

நிறுவனத்தின் பெயரை மாற்ற Registered Organization -ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல், புதிய நிறுவனத்தின் பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.





ரிஜிஸ்டரி எடிட்டரை மூடிவிட்டு கணினியை மறுபடி துவக்கவும்.

இப்பொழுது மை கம்ப்யூட்டரை வலது கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் சென்று பாருங்கள்.

மாற்றம் தெரியும்.

Post a Comment Blogger

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top