Vlc media playerஅதிகமாக tech tamil tips அறியப்படாத வசதி
Vlc media player-ல் இருக்கும் இன்னொரு அதிகமாக அறியப்படாத வசதி அதிலிருக்கும் வீடியோ/ஆடியோ கன்வர்டர் (Video/Audio converter). கொடுக்கப்படும் பலவிதமாக வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட் கோப்புகளை நமக்கு தேவையான வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட்டாக மாற்ற அதன் Convert வசதி உதவுகின்றது.
விஎல்சி மீடியா பிளயரை திறந்து அதில் Media-வை கிளிக்செய்து அதில் Convert/Save என்பதை தெரிவு செய்யவும்.
இங்கே File சட்டத்தில் Add-ஐ சொடுக்கி உங்கள் கோப்பை அங்கே சேர்த்து விடவும்.
இப்போது கீழே Convert/Save என்பதை சொடுக்கினால்
அங்கே ஒரு புதிய Convert எனும் சட்டம் தோன்றும். அங்கே Profile என்பதில் எந்த ஃபார்மேட்டாக மாற்ற வேண்டுமோ அந்த ஃபார்மேட்டை தெரிவுசெய்யவும். பின் Start-யை கிளிக்கினால் உங்கள் வீடியோ தேவையான ஃபார்மேட்டுக்கும் மாற்றப்பட்டு விடும்.
இதில் வீடியோ பார்பதோடு சரி... கூடுதல் பயன்பாட்டை அறிய தந்தமைக்கு நன்றி !!!
ReplyDeletehttps://www.scientificjudgment.com/