HARD DISK PARTITION நய் HIDE மற்றும் UN HIDE செய்வது எப்படி ?
நாம் பிறருடன் கணினியை பகிரும் போது முக்கிய Folder மற்றும் File களை மறைத்து வைக்க விரும்புவோம். அவற்றை தனித்தனியே மறைத்து வைப்பதை விட ஒரு முழு Drive வில் மறைத்து வைப்பது எளிது. அதற்க்கான வழிமுறையை பற்றி பார்ப்போம்.
வழிமுறைகள் :
- windows key + R ஐ என்டர் செய்வதன் மூலம் Run விண்டோவை திறந்து "cmd" என டைப் செய்து தோன்றும் விண்டோவில் "diskpart" என டைப் செய்து என்டர் தட்டவும்.அடுத்து "list volume" என டைப் செய்து என்டர் கொடுக்கவும் .
- அடுத்து வரும் திரையில் Hard Disk ன் அனைத்து பகுதிகளும் படத்தில் உள்ளது போன்று தோன்றும்.
நன்றி ... !!!
ReplyDeletehttps://www.scientificjudgment.com/