tech tamil tips யுடியுப் விடியோவில் இருந்து ஆடியோ மட்டும் தரவிறக்க
ஆன்லைன் இலவச யுடியுப் ஆடியோ கன்வேடர்
இந்த தலத்திட்கு சென்று படத்தில் காட்டியபடி (Enter Youtube Url) என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திட்குள் நாம் ஆடியோவாக மற்ற வேண்டிய யுடியுப் முகவரியய் கொடுக்கவும். பின்னர் அடுத்த GO என்ற பொத்தானை அலுத்தவும்.
அடுத்து வரும் திரையில் வீடியோ ஆடியோவக மாற்றப் படும்.அதன் பிறகு(DOWNLOAD MP3) என்ற பொத்தானை சொடுக்கி (MP3) ஆக நம் கணனியில் சேமிக்கலாம்
அத்துடன் (MP3) தரவிறக்க முன் Preview வும் பார்துக்கொள்ளலாம்
இதட்கான லின்க்
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.